May 6, 2024

வெளியில் மட்டும் தான் சூப்பர் ஸ்டார்..!! வீட்டிற்குள் வந்தால் சாதாரண மனிதர்..!! எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக நம்பர் ஒன் நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இயக்குனர் பாலச்சந்தரால் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட ரஜினிகாந்த் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார்.  அதுவும் அப்போது இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் ,

சூப்பர் ஹிட் அடித்தது . குறிப்பாக இவருடைய ஸ்டைலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்ட சூப்பர் ஸ்டாருக்கு சமீபத்தில் வெளியான,

ஜெயிலர் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.  மேலும் 72 வயதாகும் ரஜினி தற்போது மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளது தான் ஆச்சிரியமே . இப்படி 72 வயசாகியும் மாஸ் காட்டி வரும் ரஜினிகாந்த் வெளியில் மட்டும் தான் சூப்பர் ஸ்டார்,

வீட்டிற்குள் வந்தால் சாதாரண மனிதர் . அந்த வகையில் வீட்டில் எவ்வளவு எளிமையாக இருக்க முடியுமோ அந்த அளவிற்கு எளிமையாக தான் இருப்பாராம்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *