April 28, 2024

நெல்சனுக்கு காரெல்லாம் கிடையாதாம் ..!! அதுக்கும் மேலையாம் ..!! கலாநிதி மாறன் கொடுக்கப்போகும் மறக்க முடியாத பரிசு ..!! என்ன தெரியுமா ..??

நெல்சன் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த நெல்சன் நயன்தாரா நடிப்பில் வெளியான  கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் , விஜய் யை வைத்து பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் நெல்சன் .

இதைத் தொடர்ந்து சமீபத்தில் சூப்பர் ஸ்டாரை  வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கியிருந்தார் . இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.  அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இதுவரை 550 கோடிக்கு மேல்,

வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . மேலும் விக்ரம் திரைப்படம் 500 கோடி வசூல் செய்த போது லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார் கமல்ஹாசன் . இதனால் நெல்சனுக்கு கலாநிதிமாறன் பல கோடி மதிப்புள்ள கார் ஒன்றை பரிசளிப்பார் என்று,

கூறப்பட்டது . ஆனால் நான் உனக்கு கார் தர மாட்டேன் அதுக்கு மேல தான் உனக்கு பரிசு என்று கூறிவிட்டாராம் கலாநிதி மாறன் . அந்த வகையில் இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளதாம்.  அதோடு இந்தப் படத்திற்காக ஜெயிலர் படத்தில் வாங்கிய,

சம்பளத்தை விட டபுள் மடங்கு சம்பளம் கொடுப்பதற்கு தயாராக உள்ளாராம் கலாநிதி மாறன் . அப்படி ஜெயிலர் படத்திற்கே  10 கோடி சம்பளம் வாங்கி இருந்தார் நெல்சன்.  அப்ப அடுத்த படத்திற்கு இவருடைய சம்பளம் 30 கோடியா என்று ரசிகர்கள் ஆச்சி ரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *