May 6, 2024

எனக்கு அப்பாவை விட ..!! அந்த நடிகரை தான் ரொம்ப பிடிக்கும் ..!! வெளிப்படையாக சொல்லிய விஜய்யின் மகன் ..!! நம்பவே முடியலையே ..??

தற்போது தமிழ் சினிமாவில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  பிறகு அதிகம் மார்க்கெட் உள்ள நடிகர் என்றால் அது விஜய் தான்.  அந்த அளவிற்கு ரசிகர்களின் பேவரைட் நடிகராக கலக்கி கொண்டு வரும் விஜய்க்கு திருமணமாகி ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளன ர் . இதில் விஜயின் மகனான ஜேசன்  சஞ்சய் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற பாடலில் நடித்திருப்பார்.

இதன் பிறகு வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து முடித்த  விஜயின் மகன் தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.  அந்த வகையில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை விஜய்யின் மகன் தான் இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் தான்,

வெளியாகி இருந்தது . இப்படி இருக்கும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் விஜயின் மகனிடம் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டுள்ளனர் . அதற்கு கொஞ்சமும் யோசிக்காத சஞ்சய்,  எனக்கு அஜித் அன்கிளை தான் ரொம்ப பிடிக்கும்.

அவர்தான் கெத்து என்றும் , இவரைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை யும் ரொம்ப  பிடிக்கும் என்றும் கூறியிருந்தார் . அது மட்டுமல்லாமல் இயக்குனராக அறிமுகமான சஞ்சய்க்கு அவருடைய அப்பாவான விஜய்யை வைத்து இயக்குவதில் ஆர்வமே இல்லையாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *