May 1, 2024

நாங்களும் நண்பர்கள் தான் ..!! அஜித்தும், சூர்யாவும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளே ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர்கள் தான் அஜித்  மற்றும் சூர்யா.  என்னதான் இவர்கள் இருவருக்கும் இடையே எந்த ஒரு போட்டி இல்லாமல் இருந்து வந்தாலும் சூர்யாவின் வளர்ச்சிக்கு அஜித் ஒரு முக்கியமான காரணமாக இருந்து இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று .  அந்த வகையில் சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் படத்தில் ,

முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம்.  பின்னர் அவர் விட்டுக் கொடுத்த பிறகு தான் சூர்யா அந்த படத்தில் நடித்திருந்தார்.  பின்னர் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நந்தா படத்தில் முதலில் கமிட்டானது அஜித் தானாம் .  பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலை,

காரணமாக அஜித் விலகியதும் அந்த படத்தில் சூர்யா கமிட்டாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தார் . இந்த படங்கள் மட்டுமல்லாமல் இன்னும் ஒரு சில படங்களும் இருக்கிறது . இதனாலேயே சூர்யாவுக்கும் , அஜித்துக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒரு நல்ல நட்பு,

இருந்து வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *