April 26, 2024

கம்மி யான தோ ல்வி படங் களை கொ டு த்த ஒரே நடி கர் இ வர் தா ன் ..?? ரஜி னி , கம ல் , விஜ ய் , அஜி த் கூட இல் லை ..!! யாரு ன்னு நீங் களே பாரு ங் க ..!!

பொதுவாகவே சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகரின் மார்க்கெட்டை பொருத்துதான் அவருடைய அந்தஸ்த்தும் இருக்கும் . அப்படி என்னதான் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் ஒரு சில தோல்வி படங்களை கொடுத்திருப்பார்கள் .அப்படி ரஜினி, கமல் ,விஜய், அஜித் என்று தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல முன்னணி நடிகர்கள் ,

இதுவரை பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து இருக்கின்றனர்.  ஆனால் தமிழ் சினிமாவில் கம்மியான தோல்வி படத்தை கொடுத்த ஒரே நடிகர் இவர் தானாம் . அவர் வேறு யாரும் இல்லை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் . ஆரம்பத்தில் சிறுசி று கதாபாத்திரங்களில்,

நடித்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வந்தார்.  குறிப்பாக தன்னுடைய படங்கள் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறி வந்தார் எம் ஜி ஆர் . இதனால் இவருக்கு மக்களின் பேராதரவு பெரிய அளவில் இருந்தது.

இதனாலே யே இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் வெள்ளி விழா கண்டது . அதுவும் இவர் இயக்கி திரைப்படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது . இப்படி முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வந்தாலும் இவருடைய தோல்வி படங்கள் என்று பார்த்தால்,

கை விட்டு எண்ணும்  படங்கள் மட்டும் தான் இருக்குமாம் . ஆனால் இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ,விஜய், அஜித் என்று எடுத்தால் இவர்களுக்கு பல தோல்வி திரைப்படங்கள்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *