April 29, 2024

இவரிடம் ” தொடையழகி ” ரம்பாவே தோத்துருவாங்க போல ..!! கவர்ச்சியில் ரசிகர்களை மயக்கும் கார்த்தி பட நடிகை ..!!

கேத்ரின் தெரசா  ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய கேத்ரின் தெரசா கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை,

பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான கதகளி, அதர்வா நடிப்பில் வெளியான கணிதன் ,ஆர்யா நடிப்பில் வெளியான கடம்பன், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கதாநாயகன், சிம்பு நடிப்பில் வெளியான,

வந்தா ராஜாவா தான் வருவேன், ஜெய் நடிப்பில் வெளியான நீயா 2  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை கேத்ரின் தெரசா.  ஆனால் இவர் அருவம் என்ற படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார்.  மேலும் இவர் தமிழ் ,

தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கேத்ரின் தெரசா தொடை அழகி ரம்பாவுக்கே டப் கொடுக்கும் ,

வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் தொடையழகி ரம்பாவுக்கே டப்  கொடுப்பார்  போல என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *