April 25, 2024

குடும்பம் குட்டின்னு செட்டிலான ” பிச்சைக்காரன் ” பட நடிகை ..!! இவருக்கு இவ்வளவு பெரிய மகனா ..?? வெளிவந்த குடும்ப புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிச்சைக்காரன் . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சட்னா டைட்டஸ் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை சட்னா டைட்டஸ் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கலையரசன் நடிப்பில் வெளியான எய்தவன் ,கயல் சந்திரன் நடிப்பில் வெளியான திட்டம் போட்டு திருடர கூட்டம் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை சசட்னா டைட்டஸ். ஆனால் இந்த இரண்டு படங்களும் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை .

இப்படி மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்த சட்னா டைட்டஸ் கடந்த 2016 ம் ஆண்டு கார்த்திக் என்ற விநியோகஸ்தரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் திருமணமான பிறகு,

குடும்பம் குட்டின்னு செட்டிலான பிச்சைக்காரன் பட நடிகையின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *