April 22, 2024

58 வயசாகுது ..!! இன்னும் இளமை ஊஞ்சலாடுது ..!! வைரலாகும் நடிகை ராதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் 80 , 90 களில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ராதா . நடிகை அம்பிகாவின் சகோதிரியான ராதா கடந்த 1981 ஆம் ஆண்டு பாரத ராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக் , ஆனந்த ராகம் ,கோபுரங்கள் சாய்வதில்லை,

தூங்காதே தம்பி தூங்காதே , ஒரு கைதியின் டைரி அம்மன் கோவில் கிழக்காலே , முதல் மரியாதை என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் நடிகை ராதா . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக் கொண்டு வந்த ராதா தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 1991 ஆம் ஆண்டு ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ராதாவுக்கு இரண்டு மகள்கள்,  ஒரு மகன் உள்ளனர்.  இதில் ராதாவின் இரண்டு மகள்களுமே,

சினிமாவில் நடிகைகளாக உள்ளனர்.  இந்நிலையில் தற்போது 58 வயதாகும் நடிகை ராதா இன்னும் அதே இளமையுடன் இருக்கிறார் . தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *