May 11, 2024

அப்பா , மகன் போல பழகிய ..!! சிவாஜியும், ரஜினியும் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் ..!! இதோ நீங்களும் பாருங்க ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல டாப் நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வந்தவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் . இவர் தான் நடிப்பிற்கே  ஒரு இலக்கணமாக இருந்து வந்தார் . குறிப்பாக அப்போது பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார் நடிகர் சிவாஜி கணேசன்.  அதில் ரஜினியுடன் இணைந்து  அதிக படங்களில் நடித்திருந்தார் சிவாஜி கணேசன்.

அந்த வகையில் ஜஸ்டிஸ் கோபிநாத் ,நான் வாழவைப்பேன் ,மாவீரன் ,படிக்காதவன் ,விடுதலை ,படையப்பா போன்ற பல திரைப்படங்களில் சிவாஜியும்,  ரஜினியும் ஒன்றாக நடித்திருந்தனர் . இதனாலேயே ரஜினியையும் தன்னுடைய சொந்த மகன் போலவே பார்த்து வந்தார் ,

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் . அது மட்டுமல்லாமல் சிவாஜி இறந்தபோது அவருடைய இன்னொரு மகன் போன்ற ஸ்தானத்தில் நின்று எல்லாவற்றையும் செய்து கொடுத்தாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இதை அவருடைய தந்தைக்கு கூட ,

இப்படி செய்யவில்லையாம் சூப்பர் ஸ்டார் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் திலகமும்,  சூப்பர் ஸ்டாரும்  இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *