May 6, 2024

என்ன மாரியம்மா இதெல்லாம் ..?? நிச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு ..!! ரசிகர்களை கிறங்கடித்த சார்பட்டா பரம்பரை நடிகை ..!!

துஷாரா விஜயன் ஓர் வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்திமதி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தான் . இந்த படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் நடிகை துஷாரா விஜயன்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது , கழுவேத்தி மூர்க்கண், அநீதி போன்ற படங்களில் நடித்திருந்தார் . இதை அடுத்து தற்போது வேட்டையன் , டி50 போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை துஷாரா விஜயன் .

இப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருந்து அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த துஷாரா விஜயன் தற்போது நீச்சல் உடை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன மாரியம்மா இது .? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *