April 28, 2024

” சொல்வதெல்லாம் உண்மை ” லட்சுமி ராமகிருஷ்ணனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? பேரன் பேத்தியே எடுத்த நடிகை ..!!

லட்சுமி ராமகிருஷ்ணன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் இயக்குனர் ஆவார்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஈரம், நாடோடிகள் ,வேட்டைக்காரன்,

ஆதவன் ,நான் மகான் அல்ல, விண்ணைத்தாண்டி வருவாயா ,ரௌத்திரம் போன்ற பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி,

படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதோடு நெருங்கி வா முத்தமிடாதே ,அம்மணி ,ஹவுஸ் ஓனர் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது  .குறிப்பாக இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது,

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் தான்.  இதனிடையே திருமணமான லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திடாத லட்சுமி ராமகிருஷ்ணனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *