April 29, 2024

நிர்வாணமாக நடிப்பதற்கு கூட தயார்..!! 49 வயதில் ஷாக் கொடுத்த பாக்யராஜ் பட நடிகை ..!! இந்த வயதில் இதெல்லாம் தேவையா ..??

மலையாள சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்வேதா மேனன் . இப்படி மலையாள மொழி படங்களில் கலக்கிக்கொண்டு வந்த ஸ்வேதா மேனன் கடந்த 2000ம் ஆண்டு தமிழில் வெளியான சினேகிதியே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியான சந்தித்த வேளை ,

அப்பாஸ் நடிப்பில் வெளியான சாது மிரண்டா ,ஜீவன் நடிப்பில் வெளியான நான் அவன் இல்லை 2 ,ஆதி நடிப்பில் வெளியான அரவான் ,பாக்யராஜ் நடிப்பில் வெளியான துணை முதல்வர் ,கணேஷ் நடிப்பில் வெளியான இணையதளம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் ,

நடிகை ஸ்வேதா மேனன் . மேலும் இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில் 49 வயதாகும் ஸ்வேதா மேனனிடம் ,

கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் . அதற்கு பதிலளித்த ஸ்வேதா மேனன், என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதை நான் தெரிந்து கொண்டு தான் நடிக்கிறேன்.  அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை . நீச்சல் உடை அணிந்து நடிக்க சொன்னாலும்,

நான் நடிப்பேன் .இன்னும் சொல்லப்போனால் கதைக்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாக கூட நடிப்பதற்கு தயார் என்று சொல்லி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் நடிகை ஸ்வேதா மேனன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *