April 26, 2024

ஒரு படத்திற்கு 50 கோடி சம்பளம் ..!! ஷங்கர் , மணிரத்னத்தையே கீழே தள்ளிய தமிழ் இயக்குனர் ..!! யாருன்னு நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு குறிப்பிட்ட இயக்குனர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது . அதுமட்டுமில்லாமல் அவர்கள் தான் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களாகவும் இருந்து வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் இந்த வருடம் அதிகம் சம்பளம் வாங்கிய இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  அந்த வகையில் இந்த வருடம் அதிகம் சம்பளம் வாங்கிய,

இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான்.  அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை இயக்கியதற்காக 50 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் . மேலும் இவருடைய அடுத்த படத்தில் இவருடைய சம்பளம் இன்னும் அதிகரிக்கும் ,

என்றும் கூறப்படுகிறது . இவருக்கு அடுத்தபடியாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியதிற்காக 40 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.  இவரை தொடர்ந்து ஷங்கர் , அட்லீ போன்ற இயக்குனர்கள் ஒரு படத்திற்கு 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளனர் .

அதோடு துணிவு படத்திற்காக இயக்குனர் எச் வினோத்துக்கு 25 கோடி சம்பளமும் , ஜெயிலர் படத்திற்காக இயக்குனர் நெல்சனுக்கு 20 கோடி சம்பளமும் , தங்கலான் படத்திற்காக  இயக்குனர் பா ரஞ்சித்துக்கு 20 கோடி சம்பளமும் , விடுதலை படத்திற்காக ,

இயக்குனர் வெற்றிமாறனுக்கு 10 கோடி சம்பளமும்,  மாமன்னன் படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜுக்கு 5 கோடி சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *