April 29, 2024

1000 கோடி வசூல் வந்தாலும் சரி ..!! விஜய்யுடன் படம் பண்ண மாட்டேன் ..!! கலாநிதி மாறன் அதிரடி முடிவு ..!! காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய தயாரிப்பாளராக இருந்து வருபவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன் . இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த கலாநிதி மாறன் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை தயாரித்திருந்தார்.  இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய,

வெற்றிப்படமாக அமைந்தது.  அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  இதனால் குஷியான  கலாநிதி மாறன் மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார்.  அந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

இந்நிலையில்  ஆயிரம் கோடி வருமானம் வந்தாலும் இனிமேல் விஜய் உடன் மட்டும் படமே பண்ண மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாராம் கலாநிதி மாறன் . அந்த வகையில் விஜய்யை  வைத்து சர்கார் பீஸ்ட் போன்ற படங்களை தயாரித்து இருந்த கலாநிதி மாறன் ஸ்டாலின் குடும்பத்திற்கு,

மிகவும் நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இந்த நேரத்தில் விஜய் அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறதாம் . இப்போது விஜய்யை வைத்து படம் எடுத்தால் இவருக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கும் மனக்கசப்பு ஏற்படுமாம். இதனால் ,

ஆயிரம் கோடி வருமானம் வந்தாலும் சரி விஜய்யுடன் பண்ண மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாராம் கலாநிதி மாறன் . இந்த காரணத்தால் தற்போது விஜய்யை ஒதுக்கிவிட்டு ரஜினி , தனுஷ் போன்ற பல நடிகர்களின் படங்களை அடுத்தடுத்து தயாரிக்க உள்ளார் கலாநிதி மாறன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *