May 1, 2024

வருடம் மாறினாலும் இவர் மாற மாட்டார் போல..!! புத்தாண்டில் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை தர்ஷா குப்தா ..!!

தர்ஷா குப்தா ஒரு பிரபலமான சின்னத்திரை சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை ஆவார் . கடந்த 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை தர்ஷா குப்தா . பின்னர் இந்த சீரியலைத் தொடர்ந்து மின்னலே ,செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்  நடிகை  தர்ஷா குப்தா.

இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி, காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் . இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது .

அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்  நடிகை தர்ஷா  குப்தா . இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார் . இதை அடுத்து ஒரு சில படங்களில் நடித்து ,

வருவதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை தர்ஷா குப்தா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் . அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு,

கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்  நடிகை தர்ஷா  குப்தா . இதை பார்த்த ரசிகர்கள் வருடம் மாறினாலும் இவர் மாற மாட்டார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *