April 28, 2024

இந்த நடிகையை விஜயகாந்த் கல்யாணம் பண்ணி இருந்தால் ..!! இன்று இப்படி இருந்திருக்க மாட்டார் ..!! இப்போது புலம்பும் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . இவர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்பதைத் தாண்டி மிகவும் பிடித்த மனிதரும் ஆவார் . மேலும் ஆரம்பத்தில் நடிகராக கலக்கிக்கொண்டு வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியிலிலும் களமிறங்கினார் . இப்படி சினிமா அரசியல் என்று கொடி கட்டி பறந்து வந்த விஜயகாந்த் ,

தற்போது உடல் நலக்குறைவால் வீட்டிலேயே முடங்கி கிடப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.  அது மட்டுமல்லாமல் சமீபத்தில் தேமுதிக கட்சியின் முழு பொறுப்பையும் ஏற்றார் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா.  இப்படி இருக்கும் நிலையில் ,

விஜயகாந்த் இப்படி ஆனதற்கு முக்கிய காரணமே அவருடைய மனைவியான பிரேமலதா தான் என்று  ரசிகர்கள் கூறிவருகின்றனர் . ஆனால் கேப்டன் விஜயகாந்த் அப்போதே இந்த நடிகையை கல்யாணம் பண்ணி இருந்தால் இன்று இவருடைய ரேஞ்சே  வேற மாதிரி இருந்திருக்கும் ,

என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  அவர் வேறு யாருமில்லை நடிகை ராதிகா தான் . அந்த வகையில் விஜயகாந்தும் , ராதிகாவும் இணைந்து உழவன் மகன் ,நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம் ,தர்ம தேவதை, சிறை பறவை போன்ற பல திரைப்படங்களில் ,

ஒன்றாக நடித்திருந்தனர் . அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது . பின்னர் திருமணம் வரை சென்று இவர்களுடைய காதல் பாதிலேயே முறிந்து விட்டதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *