April 22, 2024

தேவதையை பார்த்து இருக்கீங்களா..?? இதோ சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க ..!!

90 களின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சினேகா . கடந்த 2000ம் ஆண்டு வெளியான என்னவளே  என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சினேகா.  என்னதான் முதல் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தாலும்,   அடுத்தடுத்து ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் ,புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன் ,ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு ,

வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சினேகா . மேலும் அப்போது இவரை புன்னகை அரசி என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வந்தனர் . மேலும் நடிகை சினேகா தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு,  மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா . திருமணமான இவர்களுக்கு ,

ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் இளம் நடிகைகளுக்கு கொடுக்கும் வகையில் இருந்து வருகிறார் நடிகை சினேகா.  இப்படி இருக்கும் நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் ,

இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் தேவதையை பார்த்திருக்கிறீர்களா. இதோ சினேகாவின் புகைப்படத்தை பாருங்க என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *