May 1, 2024

இப் போ து தா ன் 100 கோ டிக்கு மே ல் சம் பள ம் ..!! ஆனா ல் க மல் வா ங்கிய மு தல் சம்ப ளம் எவ் வள வு தெரி யு மா ..?? தெரி ஞ்சா நீங் களே ஆச்சி ரியப் படு வீங்க..!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு தன்னுடைய தரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் . குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் . அதுவும் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் கமல்ஹாசன் . குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு பல புதிய தொழில்நுட்பங்களை ,

அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இவரையே சேரும்.  அதுமட்டுமில்லாமல் அப்போது இவருடைய நடிப்பில் வெளியான தோல்வி படங்கள் எல்லாம் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  மேலும் பல வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த கமலுக்கு கடந்த வருடம் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய,

வரவேற்பை பெற்றுத் தந்தது . குறிப்பாக இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு தற்போது இந்தியன் 2 ,கல்கி, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் , எச் வினோத் இயக்கத்தில் ஒரு படம் என்று பழையபடி பிசியான நடிகராக மாறிவிட்டார் கமல்ஹாசன் .

அப்படி பிசியான நடிகராக மாறியது மட்டுமல்லாமல் தன்னுடைய சம்பளத்தையும் ஏற்றியுள்ளார் கமல்ஹாசன் . அந்த வகையில் தற்போது ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறாராம் கமல்ஹாசன்.  ஆனால் அவருடைய முதல் சம்பளத்தை கேட்டால் நீங்களே ஆச்சி ரியப்படுவீங்க.  அந்த வகையில் கடந்த 1960 ஆம் ஆண்டு ,

வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல்ஹாசன். இந்த படத்திற்காக 500 ரூபாய் சம்பளமாக வாங்கினாராம் கமல்ஹாசன் . ஆனால் அப்போது 500 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *