April 29, 2024

அப்பா செல்லமாக வளர்ந்த நடிகர் அதர்வாவின் சிறு வயது புகைப்படங்கள் இதோ ..!!

மறைந்த முன்னணி நடிகரான  முரளியின் மூத்த வாரிசு தான் நடிகர் அதர்வா.  கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் அதர்வா . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகர் அதர்வா .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி ,இரும்பு குதிரை ,சண்டிவீரன், ஈட்டி,

இமைக்கா நொடிகள் , குருதி ஆட்டம் , பட்டத்து அரசன்  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் அதர்வா . கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 13 வருடங்களாக இருந்தும் கூட இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை . அப்படி இருந்தும் விடாமல் தற்போது,

மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் அதர்வா . அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக தேவையில்லாத விஷயங்களை செய்து தன்னுடைய பெயரையும் கெடுத்துக் கொண்டு வருகிறார் அதர்வா.  இதனால் இவரை வைத்து படம் எடுப்பதற்கே ,

பல தயாரிப்பாளர்கள் யோசித்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அதர்வாவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *