April 30, 2024

ஜெ யிலர் படக்கு ழுவி னர்களு க்கு ரஜி னி கொடு க்கும் அதிச ய ப ரிசு ..!! 500 கோ டி வசூ ல் செய் தும் இவ் வள வு கஞ்ச பிசி னாரித் தன மா ..!! கழு வி ஊத் தும் ர சிக ர்கள் ..!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இந்த படத்தில் சிவராஜ்குமார் ,மோகன்லால் ,விநாயகன் ,ஜாக்கிசரப், ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா ,சுனில், யோகி பாபு ,மிர்னா மேனன் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் . மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம்,

வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது . அந்த வகையில் இந்தப் படம் வெளியாகி 13 நாள் ஆன நிலையில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.  குறிப்பாக இதற்கு முன்பு வசூலில் முன்னிலையில் இருந்த எல்லா திரைப்படங்களையும் முந்தி உள்ளது ஜெயிலர் திரைப்படம்.

மேலும் இதற்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 500 கோடி வசூலை குவித்தது.  அதற்காக இயக்குனருக்கு விலை உயர்ந்த கார் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு புதிய பைக்குகளை வாங்கி கொடுத்திருந்தார் கமல்ஹாசன்.  ஆனால் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் ,

படக்குழுவினருக்கு கொடுக்கும் பரிசு தான் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.  அந்த வகையில் ஜெயிலர் படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் ஜெயிலர் என்று பொறிக்கப்பட்ட பரிசை கொடுப்பதற்காக  ஆர்டர் கொடுத்துள்ளாராம் ரஜினியின் மனைவியான லதா.  இந்த பரிசை இவர்கள்,

இருவரும் சேர்ந்து கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் 500 கோடி வசூல் செய்தும் கூட இவ்வளவு கஞ்ச பிசினாரித்தனமாகவா இருப்பது என்று கழுவி ஊற்றி வருகின்றனர் . இதோ அந்த  புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *