April 22, 2024

தமிழ் சினிமா பக்கமே தலைக்காட்டாத ராஜா பட நடிகையா இது ..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் எழில் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ராஜா.  இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஜோதிகா, வடிவேலு ,ராதாரவி, லிவிங்ஸ்டன் ,வையாபுரி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தில் அஜித்தின் காதலியாக நடித்திருந்தவர் தான் நடிகை பிரியங்கா திரிவேதி . இந்த படத்தில் அஜித் அவரை மாமி என்று,

அன்போடு அழைப்பார் . மேலும் நடிகை பிரியங்கா திரிவேதி விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்ஜியம் என்ற படத்தில் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான ராஜா ,

விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு , அருண் விஜய் நடிப்பில் வெளியான ஜனனம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை பிரியங்கா திரிவேதி . மேலும் இவர் அதிகம் பெங்காலி மொழி படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதனிடையே பிரபல கன்னட நடிகரான உபேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை பிரியங்கா திரிவேதி. திருமணமான இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமா பக்கமே தலைக்காட்டாமல் இருந்து வரும் ,

நடிகை பிரியங்கா திரிவேதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *