May 8, 2024

ஒ ரு படத் திற்கு 50 கோ டி சம் பளம் வாங் கு ம் ஷங் கர் ..!! ஆனா ல் மொ த்த சொத் து மதி ப்பு இவ் வள வு தா னா ..?? நம் ப முடிய லை யே ..?? ரசிக ர்களை ஆச்சி ரியப்பட வை த்த த க வல் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் ஷங்கர்.  ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஷங்கர்  கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான  ஜென்டில்மேன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதலன் ,

இந்தியன் ,ஜீன்ஸ் ,முதல்வன் ,அந்நியன், சிவாஜி , எந்திரன் என்று தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ஷங்கர் . குறிப்பாக ஷங்கரின் படங்களில் பிரம்மாண்டத்துக்கு பஞ்சமே இருக்காது.  அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளும்,

ரசிகர்களை மிரள வைக்கும் . இதைஅடுத்து தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 ராம்சரணை  வைத்து கேம் சேஞ்சர் என்ற இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கிக் கொண்டு வருகிறார் இயக்குனர் ஷங்கர்  . இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு குறித்த ,

தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் ஒரு படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர் ஷங்கரின் மொத்த சொத்து மதிப்பு  150  கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.  கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக பயணித்து வரும் இயக்குனர் ஷங்கருக்கு ,

இவ்வளவு தான் சொத்து மதிப்பா என்பது பலருக்கும் ஆச்சி ரியத்தை ஏற்படுத்தியுள்ளது . இதற்கு காரணம் இயக்குனர் ஷங்கர்  படத்தில் தான் பிரம்மாண்டத்தை காட்டுவாராம் ,  நிஜ வாழ்க்கையில் எளிமையை தான் விரும்புவார் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *