April 29, 2024

வனிதாவை தொடர்ந்து ..!! பிக்பாஸ் பிரபலத்தை தாக்கிய ரசிகர்கள் ..!! வீட்டை விட்டு வெளியேறியதும் இப்படியா ..?? தீயாய் பரவும் வீடியோ ..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அப்படி இதை ஒரு நிகழ்ச்சியாக பார்க்காமல் பலரும் இதனால் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.  அந்த வகையில் சமீபத்தில் பிரதீப்பின் ஆதரவாளர் ஒருவர் வனிதாவை சரமாரியாக தாக்கி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . இதைஅடுத்து தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு ,

வெளியேறிய இன்னொரு பிரபலமும் இந்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் . அந்த வகையில் தெலுங்கு பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் அமர்தீப்.  இவருக்கும் இந்த சீசனின் டைட்டில் வின்னரான பல்லவி பிரசாந்துக்கும் மிகப்பெரிய போட்டி இருந்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அமர்தீப்பின்  காரை பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள்  முற்றுகையிட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.  இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *