May 3, 2024

விவா கரத்து சர் ச்சை க்கு முற்றுப் புள் ளி வை த்த வி ஜய் யின் மனை வி ..!! இ ப்ப எங் க வந்தி ருக்கி றார் தெரி யு மா ..?? தீயா ய் பரவும் வீடி யோ உ ள் ளே ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக கொடி கட்டி பறந்து வருபவர் தான் நடிகர் விஜய்.  தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்.  இதனிடையே கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜய்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளார் என்பது,

அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு கண்டிப்பாக தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டுதான் வருவார்.   ஆனால் சமீப காலமாக நடிகர் விஜய் எங்கு சென்றாலும் தனியாக தான் சென்று கொண்டு வருகிறார் .

இதனால் நடிகர் விஜய் அவருடைய மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்று பெரிய சர்ச்சை ஏற்பட்டது.  அது மட்டுமல்லாமல் இளம் நடிகை ஒருவரை விஜய் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் தகவல் வெளியானது.  இப்படி பல வதந்திகள் பரவி,

வரும் நிலையில்,  அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜயின் மனைவி.  அந்த வகையில் இத்தனை நாட்களாக எங்கு உள்ளார்.? எப்படி இருக்கிறார் .? என்று தெரியாமல் இருந்த நிலையில், இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தை,

பார்ப்பதற்கு தியேட்டருக்கு வந்திருக்கிறார் விஜயின் மனைவி . அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  அது மட்டுமல்லாமல் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக சங்கீதா கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *