April 27, 2024

பலரும் பார்த்திடாத “பிக் பாஸ்” பவா செல்லத்துரையின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

பவா செல்லத்துரை ஓர் பிரபலமான எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார்.  எல்லா நாளும் கார்த்திகை , பங்குக்கறியும் பின்னிரவுகளும் ,19 டி. எம். சாரோனிலிருந்து,  நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை போன்ற பல புத்தகங்களை எழுதி இருக்கிறார் பவா செல்லதுரை . இப்படி எழுத்தாளராக இருந்து வந்த பவா செல்லத்துரை கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான,

பூலோகம் என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பவா  செல்லதுரை.  இதையடுத்து சீதக்காதி ,பேரன்பு, குடிமகன் ,சைக்கோ, நவரசா,

ஜெய் பீம்,  வெந்து தெரிந்தது காடு , பரம்பொருள் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் பவா  செல்லத்துரை . தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் . ஆரம்பத்திலிருந்தே இவர் சிறப்பாக காய் நகர்த்தி வருகிறார் .

இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத பிக் பாஸ் பவா  செல்லத்துரையின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *