May 1, 2024

முத ல் முறையா க மகனி ன் புகைப் படத்தை வெளி யிட்ட நடிக ர் சிவகா ர்த்திகேய ன் ..!!

சிவகார்த்திகேயன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,பாடகர் ,பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் தொகுப்பாளராக கலக்கி கொண்டு வந்த சிவகார்த்திகேயன் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா,எதிர்நீச்சல் ,

வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் நடிகர்  சிவகார்த்திகேயன் . குறிப்பாக இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் இருந்த வருகின்றனர் .இதனாலேயே இவருடைய,

ஒவ்வொரு திரைப்படங்களும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாகவே இருந்து வருகிறது.  இதை அடுத்து தற்போது மாவீரன் , அயலான் என்று மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை,

திருமணம் செய்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளன ர் .மேலும் சிவகார்த்திகேயன் மகளை பலருக்கும் தெரியும் . ஆனால் அவருடைய மகனின் புகைப்படத்தை அவ்வளவாக சிவகார்த்திகேயன் வெளியிடவில்லை.  இப்படி இருக்கும் நிலையில்,

இரண்டு வயதான சிவகார்த்திகேயனின் மகனின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை  குவித்து வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *