April 28, 2024

நடிப் பை தாண் டி ஷா லினி யின் தங் கைக் கு இப்ப டி யொரு திற மையா ..?? நேரி ல் செ ன்று பாராட்டி த்தள்ளி ய பிரப லங் கள் ..!! வை ரலா கும் புகை ப்ப டம் உள் ளே ..!!

நடிகை ஷாலினியின் தங்கை தான் ஷாமிலி.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி, துர்கா , தைப்பூசம் போன்ற பல படங்களில்  நடித்து வந்த நடிகை ஷாமிலி பின்னர் ஒரு கட்டத்தில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டு வந்தார் . அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்  நடிகை ஷாமிலி .

ஆனால் இதன் பிறகு எந்த ஒரு படங்களிலும் இவர் நடிக்கவில்லை . இப்படி இருக்கும் நிலையில் நடிகையாக இவரை தெரிந்த நமக்கு இவர் ஒரு ஓவியர் என்று பலருக்கும் தெரியாமல் போய்விட்டது . அந்த வகையில் தன்னுடைய ஓவிய படைப்புகளை அனைவரும் பார்வையிடும்,

விதமாகவும் , விற்பனை செய்யவும் ஷி என்கிற ஆர்ட் கேலரி ஒன்றை தொடங்கியுள்ளார் நடிகை ஷாமிலி . அப்படி இந்த நிகழ்வில் ஏ ஆர் ரகுமான்,  மணிரத்னம் , ஷாலினி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டு ஷாமிலி யின் ஓவியங்களை பார்த்து பாராட்டி இருந்தார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *