April 28, 2024

சிவாஜி வீட்டு கல்யாணம்னா சும்மாவா..?? வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா ..?? ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அள்ளிக்கொடுத்த பிரபு ..!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் தான் நடிகர் பிரபு . தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக்கொண்டு வந்த நடிகர் பிரபுவுக்கு திருமணமாகி ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.  இதில் பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவை அனைவருக்கும் தெரியும்.  ஆனால் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை யாருக்கும் தெரியாது.  அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பே ,

தன்னுடைய உறவினர் மகனுக்கு தன்னுடைய மகளை கட்டிக்கொடுத்திருந்தார் நடிகர் பிரபு . ஆனால் திருமணம் ஆனதிலிருந்தே  இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாக கூறப்படுகிறது.  இதனால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டதாக,

தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் 35 வயதான பிரபுவின் மகளை 32 வயதான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் . மேலும் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இருந்து வரும் ஆதிக் ரவிச்சந்திரன் ,

சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் . இந்நிலையில் தன்னுடைய மகளை கட்டிக் கொடுத்த பிரபு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கொடுத்த வரதட்சணை குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு,

நகை மற்றும் சொகுசு பங்களா வரதட்சணையாக கொடுத்திருந்தாராம் பிரபு . குறிப்பாக இதன் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது . இதை பார்த்த ரசிகர்கள் சிவாஜி வீட்டு கல்யாணம்னா சும்மாவா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *