April 30, 2024

ரஜினியின் பெயரை கெடுப்பதற்கு ..!! வேலை செய்யும் விஜய்யின் கூலிப்படைகள் ..!! உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம் ..!!

தமிழ் சினிமா உலகில் ரஜினி -கமல் ,விஜய் -அஜித் ,சூர்யா -விக்ரம் என்று ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு சில நடிகர்களுக்குள் போட்டி எழும் . ஆனால் தற்போது அப்படியே தலைகீழாக மாறி ரஜினி விஜய் என்ற போட்டி எழுந்துள்ளது . மேலும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்ற கருத்துக்களும் பரவி வந்த நிலையில் விஜய் இதற்கெல்லாம் லியோ வெற்றி விழாவில் முற்றுப்புள்ளி வைத்திருந்தார் .

இப்படி இருக்கும் நிலையில் ரஜினியின் பெயரை கெடுப்பதற்கு விஜய்யின் கூலிப்படைகள் வேலை செய்வதாக தகவல் வெளியாகி யுள்ளது . அந்த வகையில்  சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரம்பா , அருணாச்சலம் படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென கரண்ட் ஆஃப் ஆனது.

அப்போது யாரோ என் பின்னாடி தட்ட உடனே நான் கத்தி விட்டேன் . அதன் பிறகு தான் தெரிய வந்தது அது ரஜினி சார் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை ரம்பா . ஆனால் இந்த பேட்டியை ரம்பா விளையாட்டாக தான் கூறியிருக்கிறார் . ஆனால் அதை விபரீதமாக மாற்றி,

இருக்கிறார்கள் நடிகர் விஜய்யின் கூலிப்படைகள்.  அந்த வகையில் ரம்பா பேசிய வீடியோவை அதிகம் பதிவிட்டதே விஜய் ரசிகர்கள் தானாம். இன்னும் சொல்லப்போனால் ரம்பாவின் மீது கை வைத்த ரஜினி என்ற ஹேஷ்டாக்கையே வைத்து வைரல் ஆக்கினார்கள் .

மேலும் எப்பவோ நடந்த விஷயத்தை ரொம்ப யதார்த்தமாக கூறியதை விஜயின் ரசிகர்கள் இணையத்தில் போட்டு கிழி கிழின்னு கிழித்துள்ளனர் இந்த தகவலை பிஸ்மி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *