April 29, 2024

கையெல்லாம் ஒரே ரத்தம் ..!! சூப்பர் ஸ்டாரின் படத்திற்காக ..!! வெறித்தனமாக சண்டைப்போட்ட இளம் நடிகை ..!! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ..!!

தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்கள் .  இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன் ,பகத் பாசில் ,ராணா ரகுபதி, மஞ்சு வாரியர் , துசரா விஜயன்,  ரக்சன் போன்ற பல பிரபலங்கள்,

நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . மேலும்  இந்த படத்தில் நடிகை ரித்திகா சிங்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் . அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று என்ற,

படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற  நடிகை ரித்திகா சிங் பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை ,சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருந்தார் . இதை அடுத்து தற்போது தலைவர் 170 படத்தின் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறாராம் நடிகை ரித்திகா சிங்.  அப்படி இந்த படத்தில் இவருக்கு அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியானது.  இப்படி இருக்கும் நிலையில் அந்த சண்டைக்காட்சியில்,

நடிக்கும்போதே கீழே விழுந்ததில் அவருடைய கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . அந்த புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார் நடிகை ரித்திகா சிங்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *