April 25, 2024

கியூ ட்டா க இருக் கும் இந் த பா ப்பா யாருன் னு தெரி யு தா ..?? அட, இவ ர் கம ல் பட நடி கை யாச் சே ..?? இ வரா எ ன்று ஆச்சி ரிய மான ரசி கர்க ள் ..!!

சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வருகிறது . அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது . அவர் வேறு யாருமில்லை நடிகை ஷிவானி நாராயணன் தான்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பகல் நிலவு ,சரவணன் மீனாட்சி சீசன் 3 ,கடைக்குட்டி சிங்கம் ,

ரெட்டை ரோஜா  போன்ற பல சீரியல்களில் நடித்து வந்த நடிகை ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரியளவில் பிரபலமானார் .  இதன் பிறகு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் ,ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் ,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஷிவானி.  தற்போது இவர்  பம்பர் என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *