May 7, 2024

கல்யாணம் ஆனாலே குஷி தான் ..!! மனைவியுடன் ஜாலி பண்ணும் ரெடின் கிங்ஸ்லி..!! வெளிவந்த புது ஜோடியின் போட்டோஸ் ..!!

ரெடின் கிங்ஸ்லி ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து வந்த ரெடின் கிங்ஸ்லி கடந்த 2018 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எல்கேஜி, ஏ1 ,நெற்றிக்கண் ,அண்ணாத்த போன்ற பல திரைப்படங்களில் ,

நடித்திருந்தார்  நடிகர் ரெடின் கிங்ஸ்லி . இருந்தாலும் டாக்டர் ,பீஸ்ட், கட்டா குஸ்தி, பத்து தல ,டி டி ரிட்டன்ஸ் ,ஜெயிலர் , மார்க் ஆண்டனி போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  மேலும் 46 வயதாகியும் திருமணம் ,

செய்து கொள்ளாமல் இருந்து வந்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த வாரம் பிரபல சீரியல் நடிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது . இப்படி இருக்கும் நிலையில் திருமணமாகி ஒரு வாரம்,

ஆன நிலையில் ரெடின் கிங்ஸ்லியும் , சங்கீதாவும் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *