April 28, 2024

நம்மையெல்லாம் அழ வைத்த “அயோத்தி ” பட நடிகையா இது ..?? படத்தில் அப்பாவி பொண்ணு , நிஜத்தில் செம மாடர்னான பொண்ணு ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த மார்ச் மாதம் அறிமுக இயக்குனரான ஆர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அயோத்தி . இந்த படத்தில் சசிக்குமாருடன் இணைந்து யாஸ்பால் சர்மா, ப்ரீத்தி அசராணி ,புகழ் ,சேட்டன் ,போஸ் வெங்கட் ,கல்லூரி வினோத் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை ,

கலங்க வைத்தது . அந்த அளவிற்கு இந்த வருடத்தின் ஒரு தரமான படமாக அமைந்துள்ளது அயோத்தி திரைப்படம் . குறிப்பாக இந்த படத்தில் அம்மாவை இழந்த மகளாக நடித்திருந்த ப்ரீத்தி அசராணி தன்னுடைய நடிப்பாலையே ரசிகர்களை கண்கலங்க வைத்திருந்தார்.

மேலும் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டு வந்த ப்ரீத்தி அசராணி தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார்.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ப்ரீத்தி அசராணி,

அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருவார் . அப்படி அயோத்தி படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்திருந்த ப்ரீத்தி அசராணி நிஜ வாழ்க்கையில் செம மாடர்ன்பெண்ணாக இருக்கிறார் . இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *