May 1, 2024

தமன் னா வை கட் டிக்க போ றவர் கொ டுத்து வை த்தவ ர்..!! 33 வயதி லே யே இத்த னை கோடி க்கு சொந் தக்கா ரியா ..?? வெளி வ ந்த சொத் து விப ர ம் ..!!

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக் கொண்டு வருபவர் தான் நடிகை தமன்னா.  ஹிந்தி படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வியாபாரி ,கல்லூரி, படிக்காதவன், அயன்,  பையா ,வேங்கை , வீரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ,

வெகுவாக கவர்ந்தார் நடிகை தமன்னா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம்,  ஹிந்தி மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இருந்தாலும் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அமையாமல் இருந்து வந்தது.  இதை அடுத்து சமீபத்தில் ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து இருந்தார் நடிகை தமன்னா . இப்படி இருக்கும் நிலையில் 33 வயதான தமன்னா சேர்த்து வைத்திருக்கும் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் நடிகை தமன்னா ஒரு படத்திற்கு நான்கு முதல்,

ஐந்து கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம்.இது மட்டுமல்லாமல் ஒரு சில விளம்பர படங்களிலும் கோடி கணக்கில் கல்லா கட்டி வருகிறாராம் தமன்னா.  அப்படி பார்த்தால் வருடத்திற்கு 12 கோடி வரை சம்பாதிக்கிறாராம் நடிகை தமன்னா . இதை வைத்து பார்த்தால் நடிகை  தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு ,

கிட்டத்தட்ட 120 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இவரை கட்டிக்க  போறவர் மிகவும் கொடுத்து வைத்தவர் என்று கூறப்படுகிறது . அவர் வேறு யாருமில்லை ஹிந்தி நடிகரான விஜய் வர் மா தான் தமன்னாவை விரைவில் கரம் பிடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *