April 29, 2024

ரஜினியின் மருமகளால் தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள் ..!! மாடர்ன் உடையில் கிறங்கிடிக்கும் நடிகை ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

கடந்த அக்டோபர் மாதம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை மிர்னா மேனன் . அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை மிர்னா மேனன் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து களவாணி மாப்பிள்ளை , புர்கா போன்ற படங்களிலும் நடித்திருந்தார் நடிகை மிர்னா மேனன்  . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது ஜெயிலர் படத்தின் மூலம்தான்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ,

தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .  குறிப்பாக ஜெயிலர் படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக ,

இருந்து வரும் நடிகை மிர்னா மேனன் தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.  இதோ வந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *