March 3, 2024

கா த ல் பட சந்தியா அழகிய தி ரு ம ண பு கை ப்படம் இன்னும் பல சுவாரசியமான புகைப்படம் உள்ளே 1!

சந்தியா அவர்கள் கா த ல் படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார் கா த ல் படம் பார்த்தவுடன் இணைந்து நடித்த அந்த படம் மக்கள் மத்தியில் எங்களிடம் பிடித்தது அதன் பிறகு அவர் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்து அந்த படம் எல்லாம் வெற்றி படங்களாக இருந்தது அவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து வெற்றி வெற்றுள்ளார். இவர் முதல் படம் கா த ல் பரத் நடிப்பில் வெளியான இந்த படம் அதிகம் மக்கள் மனதில் இன்று அளவிலும் நினைவில் இருக்கும் படமாக இருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் பரத் பைக் மெக்கானிக்கல் ஆகவும் நடிகை சந்தியா பள்ளி படிக்கும் மாணவியாகவும் இந்த படத்தில் நடித்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளனர் இன்று அளவிலும் எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் கா த ல் பட சந்தியா என்றால் தான் அனைவராலும் அறிந்திருக்க முடியும்.

அந்த அளவிற்கு இந்தப் படம் மக்கள் மனதில் பதிந்துள்ளது இதைத்தொடர்ந்து நடிகை சந்தியா பல்வேறு ஹிட்டான படங்களையும் கொடுத்துள்ளார் சினிமா துறையில் பெண்கள் நடிப்பதற்கு யோசிக்கும் அந்த காலத்தில் நடிகையாக அவருக்கென தனி ரசிகர்களை இன்றளவிலும் இருக்கின்றனர் .

அந்த நிலையில் நடிகை சந்தியா 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தின் மூலம் பல முன்னணியின் நடிகர்களுடன் நடித்த பல வெற்றிப் படங்களையும் தந்துள்ளார் பல படங்கள் நடித்து இருந்தாலும் தி ரு ம ண த் தி ற் கு ப் பிறகு நடிகை சந்தியா திரை உலகத்தை விட்டு தூரமாகவே இருந்து வருகின்றார்.

நடிகை சந்தியாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது நடிகை சந்தியா பிறந்த தேதிய அன்று தனது குழந்தையும் பிறக்க வேண்டும் என்பதற்காக சி சே  ரி ய ன் மூலம் அவரது பெண் குழந்தையை பெற்றெடுத்தார் என்று பேட்டியில் கூறியுள்ளார் .

தற்போது சமூக வலைதளத்தில் அவரது குடும்ப புகைப்படங்களையும் அவரது குழந்தை புகைப்படங்களையும் பதிவு செய்து அவர்கள் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *