May 11, 2024

சப் கலெக்டராக இருக்கும் சின்னி ஜெயந்தின் மகனை பார்த்துள்ளீர்களா ..?? கடமையை செய்து அப்பாவுக்கு பெருமை சேர்க்கும் மகன் ..!!

சின்னி ஜெயந்த் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மற்றும் மிமிக்கிரி கலைஞர் ஆவார். கடந்த 1984 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் நடிகர் சின்னி ஜெயந்த்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து முதல் வசந்தம், கேளடி கண்மணி, வைகாசி பொறந்தாச்சு, இதயம், கோகுலம் ,ஆணழகன் ,

காதல் தேசம் போன்ற பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகர் சின்னி ஜெயந்த். எப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த சின்னி ஜெயந்த் உனக்காக மட்டும் ,கானல் நீர் ,நீயே என் காதலி போன்ற படங்களை,

இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்ட சின்ன ஜெயந்துக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  அதில் மூத்த மகன் தற்போது சப் கலெக்டராக இருக்கிறாராம் . மேலும் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தங்களுடைய,

வாரிசுகளை எப்படியாவது சினிமாவில் அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும்போது தன்னுடைய மகனை சின்னி ஜெயந்த் கலெக்டராக்கியது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது . இதோ அவருடைய மகனின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *