May 1, 2024

தனுஷின் புதிய குடும்பம் ..!! பிரபல நடிகையின் குடும்பத்தில் ஒருவராக இணைந்த தனுஷ்..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

தனுஷ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்த தனுஷ் இன்று தமிழ் சினிமாவையே தன்னுடைய நடிப்பால் பெருமை படுத்தி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  மேலும் தனுஷ் தற்போது தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து முடித்த தனுஷ் அடுத்ததாக தன்னுடைய 50 வது படத்தை நடித்து இயக்கி முடித்திருக்கிறார்.  இதனிடையே ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்  தனுஷ் . திருமணமான இவர்களுக்கு,

இரண்டு மகன்கள் உள்ளனர் . ஆனால் கடந்த வருடம் தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர் .  இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகையின் குடும்பத்தில் ஒருவராக இணைந்துள்ளாராம்  நடிகர் தனுஷ்.  அவர் வேறு யாரும் இல்லை ராதிகா சரத்குமார் தான்.

அந்த வகையில் தனுஷ் தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்குவதற்கான வேலையை தொடங்கி விட்டாராம் . அந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அப்போது அவருடைய குடும்பத்துடன் தனுஷ் ,

எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் நடிகை ராதிகா . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *