May 1, 2024

16 வயது நடிகையையும் விட்டுவைக்காத கமல் ..!! பெண் பாதுகாப்பு பற்றி பேசுறாரு ..!! கொந்தளித்த பிரபலத்தின் மனைவி ..!! பிரதீப்புக்கு பெருகும் ஆதரவு ..!!

தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படுவது பிக் பாஸில் இருந்து பிரதீப்பை வெளியேற்றியதை பற்றி தான்.  அந்த வகையில் பிக் பாஸ் சீசன் செவெனில் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகர் பிரதீப் ஆண்டனி . ஆரம்பத்திலிருந்தே  பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த பிரதீப் ஆண்டனியை சக போட்டியாளர்கள் தொடர்ந்து வெறுத்துக்கொண்டே  வந்தனர்.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று நடந்த ,

எபிசோடில் பல பெண் போட்டியாளர்கள் பிரதீப் இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று கூறினார்கள் . இந்த ஒரு காரணத்திற்காக பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார் கமல்ஹாசன் . இதற்கு பிரபலங்கள் உட்பட ,

பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  காரணம் எப்படி அவரை பெண்களுக்கு பாதுகாப்பற்றவர் என்று சொல்லி கமல் வெளியேற்றினார் என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான யுகேந்திரனின் மனைவி வீடியோ ஒன்றை,

வெளியிட்டு இருக்கிறார்.  அதில் புன்னகை மன்னன் படத்தின் போது நடிகை ரேகாவுடன் அனுமதியே கேட்காமல் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்திருக்கிறார் கமல் . அப்போது நடிகை ரேகாவுக்கு வெறும் 16 வயது தானாம்.  இந்தப் படங்கள் மட்டுமின்றி பல திரைப்படங்களில்,

நடிகைகளின் அனுமதியின்றி முத்தம் கொடுத்து இருக்கிறார் கமல் . இப்படிப்பட்ட கமல் பெண்களின் பாதுகாப்பு குறித்து பிக் பாஸில் பேசியது எனக்கு சுத்தமாக புரியவே இல்லை என்று கூறியுள்ளார் யுகேந்திரனின்  மனைவி.  தற்போது அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *