April 26, 2024

நெல் ச னின் மனை வி யை வச் சே ஒரு பட ம் எடுக் கலா ம் போ ல ..!! ஹீரோ யின்க ளை மிஞ் சிய பே ரழ கு ..!! மு தல் முறை யாக வெளி யா ன புகை ப்பட ம் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் கவனிக்கப்பட வேண்டிய இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் நெல்சன் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த நெல்சன் கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.பின்னர் இந்த படத்தை ,

தொடர்ந்து டாக்டர் , பீஸ்ட் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் இயக்குனர் நெல்சன்.  இதைஅடுத்து தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கியிருந்தார் . இந்த திரைப்படமும் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இதனிடையே மோனிஷா என்பவரை,

திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் நெல்சன்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் நெல்சனின் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் இவரை வைத்தே  ஒரு படம் எடுக்கலாம் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *