April 24, 2024

பொண்ணுங்க தான் சீக்கிரம் வளர்ந்திடுறாங்க ..!! கைதி படத்தில் வரும் குட்டி பாப்பாவா இது ..?? நெடுநெடுவென வளர்ந்து விட்டாரே ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கைதி.  இப்படி வெளியான திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.  இந்தப் படத்தில் கார்த்திக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தவர் தான் மோனிகா சிவா.  கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் என்ற படத்தின்  மூலம் ,

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பேபி  மோனிகா . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பைரவா, கட்டப்பாவ காணோம் ,ஆண் தேவதை, விக்ரம், பேட்டரி ,திருவின் குரல் ,காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் , எறும்பு போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக,

நடித்திருந்தார் மோனிகா . இப்படி சின்ன பெண்ணாக ரசிகர்களை கவர்ந்திருந்த மோனிகா தற்போது நெடுநெடுவென வளர்ந்து விட்டார்.  அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மோனிகா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை ,

இணையத்தில் பதிவிட்டுள்ளார்.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் கைதி படத்தில் வரும் குட்டி பாப்பாவா இது .? என்று ஆச்சிரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *