April 26, 2024

தகரடப்பா மூஞ்சி முதல் இளைய தளபதி வரை ..!! இணையத்தை கலக்கும் விஜய்யின் பழைய புகைப்படங்கள் ..!!

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் தான் விஜய்.  கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஜய். இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களின் கேலிக்கும் , கிண்டலுக்கும் ஆளானார் நடிகர் விஜய் . இன்னும் சொல்லப்போனால் அப்போது பத்திரிகைகளில் விஜய் தகர டப்பா மூஞ்சி என்று எழுதியிருந்தார்கள் .

இதனால் வேதனை அடைந்த விஜய் தன்னுடைய முயற்சியை கைவிடாமல் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இன்று மக்கள் மத்தியில் இளைய தளபதி கலக்கிக் கொண்டு வருகிறார் . இதற்கு காரணம் அவருடைய தன்னம்பிக்கையும் , விடாமுயற்சியும் தான்.

அது மட்டுமல்லாமல் அன்று விஜய் பற்றி தவறாக எழுதிய பத்திரிகைகள் இன்று விஜய்யை புகழ்ந்து எழுதி வருகிறது . இதுவே நடிகர் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய வளர்ச்சி தான் . அது மட்டுமல்லாமல் தற்போது சூப்பர் ஸ்டாருக்கு இணையாக விஜய்யின் படங்கள் வசூலில் சாதனை ,

படைத்து வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யின் பழைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *