April 30, 2024

விஜ ய் உரு கி உரு கி காத லித்த நடிகை யா இ து ..?? இப் ப எப் படி இருக் கிறா ர் பாரு ங்க ..!! கல்யா ணம் ஆனா லு ம் கவர் ச்சி குறை யல ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ரவி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஷாஜகான்.  இந்தப் படத்தில் விஜய், மீனா, விவேக், கிருஷ்ணா ,சசிகுமார் ,கோவை சரளா ,நிழல்கள் ரவி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ரிச்சா பலோட்.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் ரிச்சாவை உருகி உருகி காதலித்து இருந்ததை இன்றளவும் ரசிகர்களால் மறந்திருக்க முடியாது . அந்த அளவிற்கு முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருந்தார்  நடிகை ரிச்சா பலோட் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஞ்சித் பாரதிராஜா நடிப்பில் வெளியான அல்லி அர்ஜுனா,

பார்த்திபன் நடிப்பில் வெளியான காதல் கிறுக்கன், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், ஆதி நடிப்பில் வெளியான யாகாவாராயினும் நாகாக்க போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை ரிச்சா பலோட் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,

கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போது ஹிமன்சு பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரிச்சா பலோட் .  திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர் .

குறிப்பாக திருமணமான பிறகு நடிப்பதையே நிறுத்திக் கொண்டார் நடிகை ரிச்சா பலோட் . இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரிச்சா பலோட்டின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *