April 28, 2024

ஜெ யம் பட அலி பாபா வா இ து..?? ஆ ளே அடை யாள ம் தெரிய லை யே ..!! வெளிவ ந்த புகை ப்பட ங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயம்.  இந்தப் படத்தில் ஜெயம் ரவி, சதா ,கோபிசந்த் ,ராஜீவ் நிழல்கள் ரவி, ராதா ரவி  போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இந்தப் படத்தில் காமெடி நடிகராக நடித்து அறிமுகமானவர் தான் நடிகர் சுமன் செட்டி . பிரபல தெலுங்கு நடிகரான சுமன் செட்டி ஜெயம் படத்தை தொடர்ந்து குத்து ,7 ஜி ரெயின்போ காலனி, மண்ணின் மைந்தன் ,சண்டக்கோழி ,கேடி, வரலாறு ,படிக்காதவன் ,தோரணை போன்ற ,

பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இருந்தாலும் இவர் தமிழ் மொழியை விட தெலுங்கு மொழியில் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் சமீப காலமாக இவர் எந்த ஒரு தமிழ் படங்களிலும் நடிப்பதில்லை.  இப்படி இருக்கும் நிலையில் ,

42 வயதான நடிகர் சுமன் செட்டியில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் ஜெயம் பட அலிபாபாவா இது .? ஆளே அடையாளம் தெரியவில்லையே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *