April 27, 2024

வை ரமுத் து ரொ ம்ப கேவல மா ன ஆ ளு ..!! அ வர் முகத் தை பா ர்த்தே பேச மாட் டாரு ..!! உண்மை யை புட்டு புட் டு வை த்த பாட கி ..!! வைர லாகும் வீடி யோ உ ள் ளே ..!!

தமிழ் சினிமா உலகில் ஓர் முன்னணி பாடலாசிரியராக இருந்து வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் . நிழல்கள் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய வைரமுத்து இதுவரை பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார் . அது மட்டுமல்லாமல் இவர் நல்ல எழுத்தாளரும் ஆவார்.  இப்படி இருக்கும் நிலையில் வைரமுத்து ஒரு மோசமான நபர் என்று அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார் பாடகி சின்மயி .

மேலும் இவரிடம் வைரமுத்து தவறாத நடந்து கொண்டதாகவும் அதிர்ச்சி புகாரை கொடுத்திருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் சின்மயியை தொடர்ந்து இன்னொரு பாடகியான வினைதா வைரமுத்து மீது அதிர்ச்சி புகார் ஒன்றை கொடுத்துள்ளார் . அது என்னவென்றால் நான் வைரமுத்துவிடும் பாடுவதற்கு சென்றேன் .

ஆனால் அவர் என்னை தனியாக ஒரு வீட்டிற்கு வர சொன்னார். இவர் நல்ல மனிதரே கிடையாது . இதற்கு முன்பு இது போன்ற பல பெண்களுக்கு நடந்துள்ளது.  குறிப்பாக வைரமுத்து முகத்தை பார்த்தே பேச மாட்டார் என்று கூறியிருந்தார் .  அவர் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *