April 28, 2024

மாம னா ரை பழி வா ங்க இது தா ன் சரியா ன நே ரம் ..!! ரஜி னியை காலி பண் ண இப்படி யொ ரு திட் டம் போ ட்ட த னு ஷ் ..!! இன் னும் இவரு க்கு கோ பம் குறை ய ல போ ல ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளை நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . ஆனால் கடந்த வருடம் தனுஷும் , ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . இந்த விஷயத்தால் தனுஷுக்கும் , சூப்பர் ஸ்டாருக்கும் இடையே மிகப்பெரிய மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் மாமனாரை பழிவாங்க இதுதான் சரியான நேரம் என்று ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்  நடிகர் தனுஷ் . அந்த வகையில் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த திரைப்படத்தின் ,

இசை வெளியீட்டு விழா வருகின்ற 28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.இந் நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவை டம்மி ஆக்குவதற்காக அதே நாளில் தன்னுடைய கேப்டன் மில்லர் படத்தின் டீசரை வெளியிட உள்ளாராம் நடிகர் தனுஷ் .

அப்படி ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய கேப்டன் மில்லர் படத்தின் டீசர்  வெளியானால் இசை வெளியீட்டு விழா டம்மியாகிவிடும் என்பதற்காக தான்  நடிகர் தனுஷ் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது . இருந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு இருக்கும் ,

செல்வாக்குக்கு தனுஷால் இவரை எதுவும் செய்ய முடியாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது . இதைப்பார்த்த ரசிகர்கள் தனுசுக்கு இன்னும் கோபம் குறையலையா என்று கூறிவருகின்றனர் .  இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *