April 30, 2024

ரசிகைக்கு இன்பதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் ..!! அவர் சொன்ன வார்த்தை தான் ஹைலைட் ..!!

தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . ஆரம்பத்தில் இருந்தே  ரசிகர்களை கவரும் படங்களை தேர்வு செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் . குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரியவர்களை விட சிறு குழந்தைகள் தான் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் குழந்தைகளை கவர்ந்திருந்தார் .

இதனால் சிவகார்த்திகேயனை பிடிக்காத பிரபலங்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி சிவகார்த்திகேயனை என்றாவது ஒரு நாளாவது பார்த்து விட மாட்டோமா  என்று ஏங்கிய பிரபலங்களில் ஒருவர்தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக ,

கலந்து கொண்ட தன்ஷீரா.  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தன்னுடைய தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்த தன்ஷீராவிற்கு சிவகார்த்திகேயன் என்றால் ரொம்ப பிடிக்குமாம் . அவரை ஒரு நாளாவது பார்த்து விட வேண்டும் என்ற ஏக்கத்தில்,

இருந்திருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் அவருடைய பல நாள் கனவை நிறைவேற்றி இன்பதிர்ச்சி கொடுத்தது மட்டுமல்லாமல் இது என் தங்கச்சி என்று கூறியிருக்கிறார்  நடிகர் சிவகார்த்திகேயன் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *