May 6, 2024

மாயாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ” பிக்பாஸ் ” பூர்ணிமாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

பூர்ணிமா ரவி ஓர் பிரபலமான யூடியூப் பிரபலம் மற்றும் நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பிரபலமானார் பூர்ணிமா . அந்த நேரத்தில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது . இதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு ரியோ ராஜ் நடிப்பில்  வெளியான பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் .

இதைத் தொடர்ந்து சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்திலும் நடித்திருந்தார் பூர்ணிமா ரவி.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா .

மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததிலிருந்து மாயாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறார் பூர்ணிமா . இன்னும் சொல்ல போனால் இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே மாயாவும் பூர்ணிமாவும் சேர்ந்து பல சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.  மேலும் சமீபத்தில் கூட,

சக போட்டியாளரான தினேஷிடம் சண்டை போட்டிருந்தார்கள் மாயா மற்றும் பூர்ணிமா இ. ப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத பூர்ணிமா ரவியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *