April 26, 2024

ஒரு புத்தகம் உலகையே மாற்றும் ..!! சமூக சேவையில் சமந்தா ..!! புகைப்படங்களை பார்த்து பாராட்டும் ரசிகர்கள் ..!!

சமந்தா ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . தமிழில் வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை சமந்தா . பின்னர்  குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார் நடிகை சமந்தா . இதனிடையே  நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை வெறும் 4 வருடங்கள் மட்டுமே நீடித்தது.  இதன் பிறகு கணவரை விவாகரத்து செய்த சமந்தா தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே,

சமூக சேவையிலும் அக்கறை காட்டி வருகிறார் நடிகை சமந்தா . அந்த வகையில் பள்ளி ஒன்றிற்கு சென்று மாணவர்களை ஊக்குவித்து இருக்கிறார் நடிகை சமந்தா . அந்த புகைப்படங்களை பகிர்ந்து ஒரு புத்தகம் ,ஒரு பேனா ,ஒரு குழந்தை ,ஒரு ஆசிரியர் இவர்களால் ,

உலகத்தையே மாற்ற முடியும் என்று பதிவிட்டு இருந்தார் நடிகை சமந்தா . இதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *