May 2, 2024

ரஜினி க்கு முன் பே சொந் தமா க ஹெ லிகா ப்டர் வைத்தி ருந் த நடி கை ..!! நிஜ வாழ்க் கை யில் மகா ராணி யாக வா ழ்ந்த பிர பல ம் ..!! இந் த நடி கையா என்று ஆச்சி ரிய மான ரசி கர் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு வரும் ரஜினிகாந்த் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் இவருக்கு முன்பே ஒரு நடிகை சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்தாராம்.  அவர் வேறு யாருமில்லை நடிகை கே ஆர் விஜயா தான் . கடந்த 1963 ஆம் ஆண்டு வெளியான கற்பகம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்  கே ஆர் விஜயா .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சர்வர் சுந்தரம் ,பணம் படைத்தவன் ,நான் ஆணையிட்டால், நினைவில் நின்றவள், பட்டணத்தில் பூதம், விவசாயி,  இருமலர்கள் போன்ற பல திரைப்ப டங்களில் நடித்திருந்தார் நடிகை கே ஆர் விஜயா . மேலும் நடிகை கே ஆர் விஜயா தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அப்படி இதுவரை  நடிகை கே ஆர் விஜயா 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.  இதனிடையே சுதர்சன் வேலாயுதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ,

நடிகை கே ஆர் விஜயா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  தற்போது 74 வயதாகும் கே ஆர் விஜயா இப்போதும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டு தான் வருகிறார் . மேலும் ஆரம்பத்தில் வறுமையால் மிகவும் கஷ்டப்பட்டதால்,

சினிமாவிற்கு வந்த பிறகு கோடிஸ்வரியாய் வாழ்ந்தாராம் நடிகை  கே ஆர் விஜயா . அந்த வகையில் அந்த காலத்திலேயே சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்த ஒரே நடிகையும்  இவர் தானாம் . இந்த தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *